Tuesday, August 30, 2011

ஓர் மன்றாட்டு

அம்மா மரியே அன்பாய் எனையே
அரவணைப்பாய் தாயே

            பெற்றபிள்ளை நானுனக்கு
            பிரிய தாயும் நீ எனக்கு
           உற்ற துணையாய் நீ இருக்க
           உலகில் எனக்கு பயமில்லையே - அம்மா

             உன் திருவடியில் என் தலைசாய்த்து
            உன் மகான்  இயேசுவைப போல் எனைக் காத்து
           அவர் முக தரிசனம்
              அமைந்திடச் செய்வாய்-அம்மா

seivaai 

No comments:

Post a Comment